கொரோனா நோய் தாக்கம் வந்த போது உயிருக்கு பயந்து பூட்டிய வீட்டுக்குள் இருந்தார்கள். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சர் தனது உயிரை துச்சமென மதித்து மக்கள் களத்தில் கொரோனவை வென்று காட்டினார். திமுக அரசின் மழை நிவாரணப் பணிகள் குறித்து பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை என தெரிவித்தார்.
